பூண்டின் நன்மைகள்

By Divya Sekar
Oct 18, 2024

Hindustan Times
Tamil

பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனைகளை தீர்க்கும் 

ஆண்மையை அதிகரிக்கும்

உடல் எடை குறைக்க உதவும்

ரத்த கொழுப்பை குறைக்கும்

ரத்த கொதிப்பு வராது

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

உடலில் இருக்கும் நுன் கிருமிகள் அழியும்

உடலில் உள்ள நுன் கிருமிகள் வளராமல் தடுக்கும்

சிம்ம ராசியினரே சனி பெயர்ச்சியால் ஏற்பட்டிருக்கும் தோஷம் நீங்குமா.. அதிகமாகுமா!