புதன் பகவானின் மேஷ ராசி பயணித்தால் அதிர்ஷ்ட யோகத்தை அனுபவிக்க போகும் ராசிகள்
Canva
By Suriyakumar Jayabalan May 06, 2025
Hindustan Times Tamil
நவகிரகங்களில் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான். இவர் புத்திசாலித்தனம், படிப்பு, பேச்சு, வியாபாரம், கல்வி உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்த வருகின்றார். இவர் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாக திகழ்ந்த வருகின்றார்.
Canva
புதன் பகவான் மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார். வருகின்ற மே மாதம் ஏழாம் தேதி அன்று மேஷ ராசிக்கு செல்கின்றார். இது செவ்வாய் பகவானின் சொந்தமான ராசியாகும்.
Canva
புதன் பகவானின் மேஷ ராசி பயணம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இருப்பினும் ஒரு சில ராசிகள் அதன் மூலம் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
Canva
மேஷ ராசி: உங்கள் ராசியில் முதல் வீட்டில் புதன் பயணம் செய்யப் போகின்றார். அதனால் வாழ்க்கையில் நிறைய நன்மைகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
Canva
சிம்ம ராசி: உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் புதன் பயணம் செய்யப்போவதாக கூறப்படுகிறது. அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்றுத் தரும் என கூறப்படுகிறது. வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் என கூறப்படுகிறது.
Canva
துலாம் ராசி: உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்யப் போகின்றார். எதனால் வியாபாரத்தில் நிறைய லாபம் கிடைக்கும் என கூறப்படுகிறது. கூட்டுத் தொழில் முயற்சிகள் நல்ல லாபத்தை பெற்று தரும் என கூறப்படுகிறது. வணிகத்தில் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் என கூறப்படுகிறது.
Canva
பொறுப்பு துறப்பு : இந்த தகவல் நம்பிக்கைகள், வேதங்கள் மற்றும் பல்வேறு ஊடகங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. தகவல் நோக்கங்களுக்கு மட்டுமே. எந்தவொரு தகவலையும் ஏற்றுக்கொள்வதற்கு முன் நிபுணர்களை அணுகவும்.
Canva
சனி பகவான் ஒரு நீதிமான், துலாம் ராசியில் அவர் உச்சம் அடைவார். கும்பம், மகரம் ராசிகளில் அவர் ஆட்சி ஆவார். மேஷ ராசியில் அவர் நீச்சம் அடைவார்.