ப்ரோக்கோலி  நன்மைகள்

By Divya Sekar
Nov 28, 2024

Hindustan Times
Tamil

ப்ரோக்கோலியில் ஆரஞ்சில் உள்ள அளவுக்கு வைட்டமின் சி உள்ளது

உடலை சேதப்படுத்தாமல் பாதுகாக்கிறது

கொழுப்பைக் குறைக்கவும் உதவும்

வெட்டுக்கள் மற்றும் காயங்களை குணப்படுத்த உதவுகிறது

பல புரதங்களின் செயல்பாட்டிற்கு வைட்டமின் கே இன்றியமையாதது

 வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது

இரத்த சர்க்கரையை சீராக வைத்திருக்கும்

நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது

நரம்புகள்  செயல்பாட்டிற்கு அவசியம்

குறைந்த நேரத்தில் அதிகம் கற்றுக்கொள்ள உதவும் எளிதான தந்திரங்கள்

Photo Credit: Pexels