புற்றுநோய் உள்ளிட்ட இத்தனை நோய்களுக்கு தரும் ப்ரோக்கோலி!

By Pandeeswari Gurusamy
Feb 02, 2024

Hindustan Times
Tamil

புரோக்கோலியை தினமும் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்

pixa bay

ப்ரோக்கோலி குழந்தையின் மூளை வளர்ச்சிக்கும் உதவுகிறது.

pixa bay

ப்ரோக்கோலி சாப்பிடுவதால் செரிமான பிரச்சனைகள் குறையும். 

pixa bay

ப்ரோக்கோலி வயதான தோற்றம் ஏற்படுவதை தடுக்கிறது. 

pixa bay

தோல் பளபளக்கும். 

pixa bay

முடி பிரச்சனைகளை நீக்க ப்ரோக்கோலி சாப்பிட வேண்டும்.

pixa bay

ப்ரோக்கோலி பல் பிரச்சனைகளை குணப்படுத்த உதவுகிறது.

pixa bay

 இந்த காய்கறிகள் பல்வலி மற்றும் பல் தொற்று போன்ற பிரச்சனைகளையும் தடுக்கிறது

ப்ரோக்கோலியை தினமும் சாப்பிட்டு வந்தால் புற்று நோய் வருவதை குறைக்கலாம்.

ஆண்கள், தனது மனைவிக்கு சிறந்த கணவராக இருக்க என்னென்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்