கத்திரிக்காய் ஆரோக்கிய நன்மைகள்

By Divya Sekar
Nov 29, 2024

Hindustan Times
Tamil

இதில் நார்ச்சத்து அதிகம்

சர்க்கரை நோய்க்கு நல்லது

எடை இழப்புக்கு உதவும்

இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டை ஊக்குவிக்கும்

இதய நோய் அபாயத்தைக் குறைக்கும்

ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம்

பல அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்தது

சுவாச செயல்பாட்டை மேம்படுத்தும்

கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும்

டிசம்பர் 09-ம் தேதியான இன்று 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்