ஒரே வாரத்தில் இரத்த அழுத்தப் பிரச்சனைக்கு தீர்வு

By Manigandan K T
Jan 10, 2024

Hindustan Times
Tamil

தினமும் இரண்டு பல் பூண்டு சாப்பிட்டால் போதும்.

ஒரே வாரத்தில் இரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும்

பூண்டு சாப்பிடுவதால் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு குறைகிறது

இதய ஆரோக்கியம் பராமரிக்கப்படுகிறது

நீரிழிவு அபாயத்தைக் குறைக்கிறது

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது

மன அழுத்தத்தை குறைக்கிறது

30 வயது அடைந்துவிட்டால் உடலுக்கு தேவையான அடிப்படை ஊட்டச்சத்துகள் எவை என்பதை பார்க்கலாம்