உடலில் வைட்டமின் குறைபாடு இருப்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள் எவையெல்லாம் என்பதை பார்க்கலாம்
By Muthu Vinayagam Kosalairaman Jun 03, 2025
Hindustan Times Tamil
மனிதன் உயிர் வாழ்வதற்கு வைட்டமின்கள் அடிப்படையாக உள்ளது. ஆனால் சில வாழ்க்கை முறை மாற்றத்தால் உடலில் வைட்டமின் குறைபாடுகள் ஏற்படுவதுண்டு. அந்த வகையில் உடலில் வைட்டமின் குறைப்பாட்டை வெளிப்படுத்தும் அறிகுறிகள் எவையெல்லாம் என்பதை தெரிந்து கொள்ளலாம்
வைட்டமின் சி குறைபாடு இருந்தால் உங்களது உடல் சோர்வாக இருக்கும். உங்க ஈறுகளில் ரத்தம் வழியலாம்
வைட்டமின் பி12 குறைப்பாடு இருந்தால் நரம்புகளில் சேதம் ஏற்படலாம். அத்துடன் மனரீதியான அழுத்தங்களும் அதிகரிக்கலாம்
வைட்டமின் டி குறைப்பாடு இருந்தால் எலும்புகளில் சோர்வு ஏற்படலாம். சின்ன விஷயங்களை செய்தாலும் களைப்பாக உணரலாம்
வைட்டமின் ஏ குறைப்பாடு இருந்தால் பார்வைத்திறன் மங்களாகும். அத்துடன் சருமங்களும் வறட்சியடையும்
உங்கள் கைகால்கள் அடிக்கடி மரத்துப் போனால், உங்களுக்கு இந்த வைட்டமின் குறைபாடு இருக்கலாம்
pexels
வைட்டமின் குறைப்பாட்டை போக்க சரியான உணவுகள் சாப்பிட வேண்டும். எனவே உணவு டயட்டில் முட்டை, உலர் பழங்கள், பச்சை காய்கறிகள், பழங்கள், புரதங்கள் போன்றவற்றை தவறாமல் சேர்த்து கொள்ள வேண்டும்
சியா விதைகள் Vs சப்ஜா விதைகள்.. கோடையில் சாப்பிட எது சிறந்தது பாருங்க!