ரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும் பானங்கள்
By Marimuthu M
Aug 09, 2024
Hindustan Times
Tamil
நெல்லிக்காய் சாறு குடிப்பதால் ரத்த சர்க்கரை அளவு குறையும்
வெந்தய நீர் குடிப்பதால் ரத்த சர்க்கரை அளவு குறையும்
பாகற்காய் சாறு குடிப்பதால் ரத்த சர்க்கரை அளவு வெகுவாகக் குறையும்
இலவங்கப்பட்டை தேநீர் குடிப்பதால் சுகர் குறைகிறது
அஸ்வகந்தா தேநீர் குடிப்பதால் ரத்த சர்க்கரை அளவு குறைகிறது
வேம்பு இலைச்சாறினை அரைத்து குடிக்கும்போது ரத்த சர்க்கரை அளவு குறையும்.
ஆவாரம் பூ பொடியை நீரில் கலக்கி குடிக்கும்போது ரத்த சர்க்கரை அளவு குறையும்.
தினமும் காலையில் வெதுவெதுப்பான நீரை ஏன் குடிக்க வேண்டும் பாருங்க!
க்ளிக் செய்யவும்