திராட்சை ஜூஸின் பயன்கள்

By Manigandan K T
Jan 08, 2024

Hindustan Times
Tamil

தினமும் திராட்சை ஜூஸ் குடித்து வந்தால் உடல் எடை குறையும்

ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும்

உடல் சோர்வு  நீங்கி புத்துணர்ச்சி பிறக்கும்

இது ரத்தத்தை சுத்திகரிக்கிறது

ஆஸ்துமாவால் அவதிப்படுபவர்களுக்கு சிறந்த நிவாரணி

வைட்டமின் சி உள்ளது

நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது

நோய் எதிர்ப்பு சக்தி