Blood pressure: ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவும் காய்கறிகள் இதோ!
pixa bay
By Pandeeswari Gurusamy Jun 26, 2024
Hindustan Times Tamil
உயர் ரத்த அழுத்தம் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. இதனால் பல பிரச்சனைகள் ஏற்படும். ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுக்குள் வைக்க உணவும் மிக முக்கியம். ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க உதவும் 5 வகையான காய்கறிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
pixa bay
உருளைக்கிழங்கில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. இதை சாப்பிடுவதால் ரத்த அழுத்தம் குறையும்.
pixa bay
தக்காளியில் பொட்டாசியம் மற்றும் லைக்டோபின் நிறைந்துள்ளது. இவை ரத்த அழுத்தத்தை குறைக்க உதவும். இது இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
pixa bay
பீட்ரூட் உடலுக்கு நைட்ரேட்டை வழங்குகிறது. இது ரத்த நாளங்களுக்கு நல்லது. ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.
pixa bay
கீரைகளில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இது ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.
pixa bay
ப்ரோக்கோலியில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் பொட்டாசியம் உள்ளிட்ட பல வைட்டமின்கள் உள்ளது. இதை உணவில் சேர்த்துக்கொள்வதால் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம்.
pixa bay
நியூசிலாந்து பவர் ஹிட்டர் பிரண்டன் மெக்கல்லமின் 10 ஆண்டுகால சாதனையை முறியடித்தார் ஜெய்ஸ்வால்