பாகற்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
By Manigandan K T
Jul 03, 2023
Hindustan Times
Tamil
உணவுப் பையிலுள்ள பூச்சிகளைக் கொல்லும்
பசியைத் தூண்டும்
தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்
சர்க்கரை நோயாளிகளுக்கு நன்மை பயக்கும்
கண்பார்வையை மேம்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது
வாய்ப்புண்களை குணப்படுத்தும்
தலைவலியை நீக்கும்
வாளமீனு மாளவிகாவின் லேட்டஸ்ட் படங்கள்
க்ளிக் செய்யவும்