ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்ற மிகப்பெரிய டெஸ்ட்

By Pandeeswari Gurusamy
Feb 20, 2024

Hindustan Times
Tamil

இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதுவரை இந்திய அணி பெற்ற மிகப்பெரிய வெற்றிகளின் பட்டியல் இதோ.

434 -VS இங்கிலாந்து, (ராஜ்கோட் 2024)

372 - Vs நியூசிலாந்து, (மும்பை 2021)

337 - Vs தென்னாப்பிரிக்கா, (டெல்லி 2015)

321 - Vs நியூசிலாந்து, (இந்தூர் 2016)

320 - Vs ஆஸ்திரேலியா, (மொஹாலி 2008)

கொசுத் தொல்லையைப் போக்க உதவும் டிப்ஸ்!