இவரும், பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர் அருணும் காதலிப்பதாக செய்திகள் வெளியாகின. இது குறித்து அர்ச்சனா அண்மையில் கலாட்டா சேனலுக்கு கொடுத்த பேட்டியில் பேசியிருக்கிறார்.
By Kalyani Pandiyan S May 24, 2024
Hindustan Times Tamil
இது குறித்து அவர் பேசும் போது, “அதை பார்க்கும் போது எனக்கு சிரிப்புதான் வந்தது. ஒரு கட்டத்தில் எப்பா டேய்.. என்பது போல எனக்கு இருந்தது.
அதிகமான அறிவையும், திறமையும் கொண்ட ஒருவருடன், என்னுடைய நேரத்தை பகிர்வது எனக்கு முக்கியமான ஒன்றாக பார்க்கிறேன். அவரிடம் இருந்து நான் நிறைய விஷயங்களை கற்றுக்கொள்கிறேன்.
ஆகையால் நாங்கள் இருவரும் ஒன்றாக இருக்கிறோம். மற்றவையெல்லாம் மக்களின் கற்பனைதான். நாங்கள் இதைப்பற்றியெல்லாம் பெரிதாக பேசிக்கொள்ள மாட்டோம்.
வெளியில், ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றை சொல்கிறார்கள். சிலவை நம்பகத்தன்மை கொண்டதாக இருக்கிறது.
சிலவை கற்பனைக்கு அப்பாற்பட்டவையாக இருக்கிறது. அதை பார்க்கும் போதே அது பொய் என்று தெரியும்.” என்று பேசினார்
நீளமான நகமுள்ளவர்கள் அடிக்கடி முகத்தில் கை வைப்பது லேசான பருக்களை கிள்ளி விடுவது போன்றவை பருக்களை அதிகமாக்கும். இந்த பழக்க வழக்கங்களை தவிர்ப்பது நல்லது