இலங்கையில் பிரபல தொகுப்பாளினியாக வலம் வந்தவர் நடிகை லாஸ்லியா மரியநேசன்!

By Kalyani Pandiyan S
Mar 31, 2024

Hindustan Times
Tamil

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3 வது சீசனில் கலந்து கொண்டு இரண்டாம் இடம் பிடித்தார். 

பப்ளியாக இருந்தவர் கடுமையான வொர்க் அவுட்டுகளை மேற்கொண்டு உடல் எடையை குறைத்தார். 

உடல் எடையை குறைத்த காரணம் குறித்து பேசிய லாஸ்லியா, பல்வேறு உடல்நலக்குறைவால் அவதிப்பட்டுக்கொண்டிருந்தேன். அதன் காரணமாகவே நான் உடல் எடையை எடையை குறைத்தேன் என்றார்.   

உடல்நலக்கோளாறுகளில் இருந்து மீண்ட பின்னர் உடல் எடையை குறைக்கும் செயல்முறையில் இறங்கினேன். 

நடிப்புத்துறையில் என்னுடைய கேரியரை மிக வலுவாக கட்டமைக்க விரும்புகிறேன். அதற்காக உடலை ஃபிட்டாக மாற்றும் முயற்சியில் இறங்கினேன். 

அட மாதுளையில் இத்தனை அற்புதமான மருத்துவ குணங்களா!

pixa bay