ஐஸ்வர்யா தத்தா பிக்பாஸ் சீசன் 2 -ல் பங்கேற்று பிரபலமானார்.
By Kalyani Pandiyan S
Mar 03, 2024
Hindustan Times
Tamil
பெங்காலி மொழியில் அறிமுகம் ஆனார்.
பாலிவுட்டில் சில டான்ஸ் ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்றார்.
பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காத நிலையில், சென்னைக்கு வந்தார்.
தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், பாயும் புலி, ஆறாவது சினம், ஆறாது சினம, ஃபர்ஹானா உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.
இன்ஸ்டாவில் பயங்கர ஆக்டிவாக இருக்கிறார்.
எடை இழப்பு
க்ளிக் செய்யவும்