அபிஷேக் ராஜா உடனான காதல் குறித்து கலாட்டா சேனலுக்கு சுவாதி கொடுத்த பேட்டி!
By Kalyani Pandiyan S Jun 17, 2024
Hindustan Times Tamil
“உண்மையில் எனக்கும் என்னுடைய கடந்த காலம், அதில் ஏற்பட்ட விவாகரத்து உள்ளிட்டவை பயங்கரமான ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது உண்மைதான். ஆனாலும் நாம் அதிலிருந்து மீண்டு கடந்து சென்று தான் ஆக வேண்டும். நானும் சுவாதியும் பழகிக் கொண்டிருந்தபோது பலமுறை இந்த உறவு வேண்டாம் இது கல்யாணத்தில் முடியாது என்றெல்லாம் சொல்லி இருக்கிறேன்.
ஆனால் அவளுக்கு ஒரு பிடிவாதம் இருந்தது. அதற்கு அவள், அவளது வீட்டில் வளர்ந்த விதமும் ஒரு காரணம். என்னுடன் இருந்த பெரும்பான்மையான நண்பர்கள், அவன் உனக்கு வேண்டாம் என்று எவ்வளவோ சொன்னார்கள். ஆனால் அவள் எனக்காக நின்றார்கள் ” என்று பேசினார்.
எப்போதுமே ஒரு டாக்சிக் ரிலேஷன்ஷிப்பில் நாம் இருந்தால் அதிலிருந்து நிச்சயமாக வெளியே வர வேண்டும்.
ஆனால்,என்னுடைய விஷயத்தில் எங்களுக்கு இடையே நடக்கும் பிரச்சினையான எங்கே முடியும் என்று எனக்கு முன்னதாகவே தெரியும்.
அதனால் அதை எப்படி ஹேண்டில் செய்ய வேண்டும் என்பது எனக்கு நன்றாகவே தெரியும்” என்று பேசினார்
Vastu Tips: வீட்டிற்குள் படிக்கட்டுகள் கட்டுவது சரியா, தவறா?