நீண்ட நேரம் அமர்ந்தபடியே இருப்பதால் வரும் பிரச்சனைகள்

By Manigandan K T
May 02, 2024

Hindustan Times
Tamil

உடல் எடை அதிகரிக்கும்

மன நலப் பாதிப்பு ஏற்படும்

சர்க்கரை நோய் ஏற்பட வாய்ப்பு

இதய நோய்கள் வரலாம்

வெரிகோஸ் வெயின் என்றழைக்கப்படும் நரம்பு சுழற்சி பாதிப்பு ஏற்படலாம்

ஆழமான நரம்பு இரத்த உறைவு ஏற்படலாம்

கால்கள் பலவீனமடையலாம்

மேஷம் முதல் மீனம் வரை! சூரியன் உடன் சேரும் கிரகங்களால் ஏற்படும் நன்மை தீமைகள்!