பாதத்தில் உள்ள அழுக்கை போக்க சில வழிகள்
By Manigandan K T
Jun 25, 2024
Hindustan Times
Tamil
அலோ வேரா ஜெல் தடவலாம்
ஒரு வெள்ளரிக்காயை அரைத்து அதன் சாற்றை தடவவும்.
ஒரு டேபிள் ஸ்பூன் தயிருடன் சிறிது மஞ்சள் சேர்த்து கலக்கவும். இந்த கலவையை உங்கள் பாதங்களில் தடவவும்
உங்கள் பாதங்களில் தக்காளி கூழ் தடவி, 15 முதல் 20 நிமிடங்கள் வரை விட்டு பின்னர் கழுவவும்
உருளைக்கிழங்கை அரைத்து அதன் சாற்றை பிழியவும். உருளைக்கிழங்கு சாற்றை பாதங்களில் தடவவும்
ஒரு சிட்டிகை மஞ்சள் மற்றும் பாலுடன் உளுத்தம்பருப்பு மாவு கலந்து கெட்டியான பேஸ்ட் தயாரிக்கவும். இந்த பேஸ்ட்டை உங்கள் பாதங்களில் தடவவும்
ஓட்ஸ் மற்றும் மோர் கலந்து பேஸ்ட்டை உருவாக்கவும். இந்த இயற்கை பேஸ்ட்டை பாதங்களில் தடவவும்
அவகேடோவில் நார்ச்சத்து அதிகம் நிறைந்து இருப்பதால் இது எடை இழப்புக்கு உதவும், வயிற்றை நிரப்பி, பசியைக் குறைக்கவும் உதவும்
க்ளிக் செய்யவும்