முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் உணவுகளின் பட்டியல்! பீன்ஸ் முடிக்குத்தேவையான ஊட்டச்சத்தை கொடுக்கிறது. 

By Kalyani Pandiyan S
Mar 05, 2024

Hindustan Times
Tamil

இனிப்பு உருளைக்கிழங்கில் பீட்டா கரோட்டீன் இருக்கிறது. இது நமது உடலில் வைட்டமின் ஏ வாக மாறுகிறது. தலையின் மேற்பகுதியை பாதுகாக்கிறது. 

முட்டையில் அதிக புரோட்டீன் இருப்பது நமக்கு தெரிந்ததுதான். அதனுடன் இருந்து நமக்கு முட்டையில் கிடைக்கும் வைட்டமின் A, B12  முடி வளர்ச்சிக்கு உதவும்.

கீரையில் வைட்டமின் B,C,E மற்றும் அயன் சத்துக்கள் இருக்கிறது. இது முடி வளர்ச்சிக்கு உதவும்

வைட்டமின் C, E அதிகம் கொண்ட பூசண,  செல்களை பாதிப்பில் இருந்து பாதுகாக்கிறது.

சிட்ரஸ் அமிலம் கொண்ட பழ வகைகள் உடனடியான முடி வளர்ச்சியை தூண்டுகிறது. 

யுஸ்வேந்திர சஹல் வரலாறு படைத்தார்