முடி கொட்டுவதை தடுக்க உதவும் உணவுகள்: 

By Kalyani Pandiyan S
Jul 10, 2023

Hindustan Times
Tamil

வயிற்றில் இருக்கும் குடற் புழுக்களை  முதலில் அகற்ற வேண்டும். 

முடி வளர்ச்சிக்கு புரோட்டீன் மிகவும் முக்கியம் 

தினமும் 3 விதமான கலர் கொண்ட பழங்களை எடுத்துக் கொள்ள  வேண்டும். சீசனில் கிடைக்கும் பழங்களையும் எடுத்துக் கொள்ளலாம்.  

Enter text Here

]

இட்லி, தோசை உணவிற்கு பதிலாக அடை தோசை எடுத்துக் கொள்ளலாம் 

துரித உணவுகளை சாப்பிடுவதற்கு பதிலாக பழவகைகளை எடுத்துக் கொள்ளலாம். 

காய்கறிகளை அரைத்து கூட  பொடியாக்கி  கூட  பயன் படுத்தலாம் 

கேரட் முடி வளர்ச்சிக்கு பெரிதும் உதவும்.

ஆடு எலும்பு சூப் குடிக்கலாம் 

காய்கறிகளை அரைத்து கூட பொடியாக்கி கூட  பயன் படுத்தலாம் 

பழைய சாதத்தின் தண்ணீர்,  மோர் உள்ளிட்டவை எடுத்துக் கொள்ளப் படவேண்டும் 

கோழிக்கறி எடுக்கலாம்

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் உலகில் பெண்களிடையே ஏற்படும் நான்காவது பொதுவான புற்றுநோயாகும். கருப்பை வாயில் புற்றுநோய் செல்கள் வளரும், இது கருப்பையை யோனியுடன் இணைக்கிறது. இது கருப்பையின் மிகக் குறைந்த பகுதியாகும். கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் பல்வேறு மனித பாப்பிலோமா வைரஸ்களால் ஏற்படுகிறது.