சிறந்த காலை உணவுகள் என்னென்ன என்பது பற்றி பார்ப்போம்

By Karthikeyan S
Feb 13, 2024

Hindustan Times
Tamil

ஊட்டச்சத்து நிறைந்த காலை உணவு உடலின் ஆரோக்கியத்திற்கு உதவும் 

நார்ச்சத்து நிறைந்த ஓட்ஸ் ஒரு சிறந்த காலை உணவு

முளைகட்டிய பயிர்கள் ஊட்டச்சத்துக்களை அதிகரிக்க உதவும்

எலுமிச்சம் பழச்சாற்றுடன் நீர் சேர்த்து அருந்துவது உங்கள் காலைப் பொழுதை உற்சாகமாக மாற்றும்

வைட்டமின் சி அதிகம் உள்ள உணவுகளைக் காலையில் உண்பதால் நாள் முழுக்க சுறுசுறுப்பாக இயங்க முடியும்

வேகவைத்த முட்டையில் அமினோ அமிலங்கள், பாஸ்பரஸ் சத்துக்கள் உள்ளன

வெள்ளரி சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள் இதோ..!