பெர்ரி பழங்களின் நன்மைகள்

By Divya Sekar
Oct 09, 2023

Hindustan Times
Tamil

ப்ளூபெர்ரி, ஸ்ட்ராபெர்ரிகள் மற்றும் ராஸ்பெர்ரிகள் போன்ற பெர்ரி பழங்கள் கர்ப்பகால உணவுக்கு ஏற்றது

இதில் நார்ச்சத்து, வைட்டமின் சி நிறைந்துள்ளன

கொலாஜன் உருவாவதற்கு முக்கியமான வைட்டமின் சி அதிகம் உள்ளது

 குழந்தையின் தோல் மற்றும் இணைப்பு திசுக்களின் வளர்ச்சியை அதரிக்கிறது

பெர்ரி பழங்கள் கணிசமான அளவு நார்ச்சத்தை வழங்குகிறது

செரிமானத்திற்கு உதவுகிறது

மலச்சிக்கலின் பொதுவான கர்ப்ப அசௌகரியத்தைத் தடுக்க உதவுகிறது

ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உயிரணுக்களுக்கு பாதுகாப்பு கவசங்களாக செயல்படுகின்றன

நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகின்றன

பப்பாளி தரும் அற்புதமான ஆரோக்கிய நன்மைகள் குறித்து  பார்க்கலாமா!