சோம வார பிரதோஷத்தில் சிவனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்

By Manigandan K T
May 20, 2024

Hindustan Times
Tamil

சோமவாரம் என்பது திங்கள்கிழமையை குறிக்கிறது

திங்கள்கிழமை சிவன் வழிபாட்டுக்கு உகந்த தினம் ஆகும்.

அத்துடன், இன்று துவாதசியும் வருவதால் கூடுதல் சிறப்பு தினமாகக் கருதப்படுகிறது

இன்று பிரதோஷ தினத்தில் விரதமும் அனுஷ்டிக்கலாம்

வைகாசி பிரதோஷத்தில் சிவ வழிபாடு செய்பவர்களுக்கு மகிழ்ச்சிக்கு குறை இருக்காது

அருகில் உள்ள சிவாலயங்களுக்குச் சென்று நந்திபகவானுக்கு நடக்கும் அபிஷேகத்தில் கலந்து கொள்ளலாம்

சிவ லிங்கம் வீட்டில் பூஜை அறையில் இருந்தால் அதற்கு முன் அமர்ந்து ஒரு விளக்கை ஏற்றி வழிபட்டாலும் கோடி நன்மை உண்டாகும்

இயற்கையாகவே பற்களை வெள்ளையாகவும்,  பளபளப்பாகவும் வைக்கும் உணவுகள் எவை என்பதை பார்க்கலாம்