மோரில் இருக்கும் நன்மைகள்

By Marimuthu M
Jul 07, 2024

Hindustan Times
Tamil

மோர் உடலின் வெப்பநிலையைக் குறைத்து புத்துணர்ச்சி தருகிறது. 

மோரில் இருக்கும் பொட்டாசியம் போன்ற எலக்ட்ரோலைட்கள் உங்களை நீரேற்றமாக வைத்திருக்கிறது. 

மோரில் புரதம், பி12, ரிபோஃப்ளேவின் போன்ற வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இவை எலும்புகள், வளர்சிதை மாற்றத்துக்கு உதவுகிறது. 

மோரில் இருக்கும் பாஸ்பரஸ், எலும்பு ஆரோக்கியத்தைப் பராமரிக்க உதவுகின்றன. பல் பிரச்னைகளின் அபாயத்தைக் குறைக்கின்றன

மோரில் இருக்கும் பொட்டாசியம், உடலில் இருக்கும் சோடியத்துடன் இணைந்து உடலை சமப்படுத்தி ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது

மோர் உடலில் நெஞ்செரிச்சல் மற்றும் அஜீரணத்தைக் குறைக்க உதவுகிறது

உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற மோர் உதவுகிறது

சியா விதை நன்மைகள்