தர்பூசணி விதைகளில் ஏகப்பட்ட நன்மைகள் உள்ளன

By Aarthi V
Mar 30, 2023

Hindustan Times
Tamil

தர்பூசணி கோடையில் விரும்பி உண்ணும் பழம்

தர்பூசணிகள் சாப்பிட்டு விட்டு பலரும் விதைகளை அப்புறப்படுத்துகிறார்கள்

தர்பூசணிகள் விதைகள் ஆண்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை தரும்

விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்

தர்பூசணி விதைகளில் ஊட்டச்சத்துக்கள் நிரம்பி உள்ளன

தர்பூசணி விதையில் செலினியம், பொட்டாசியம், புரதம், தாமிரம் உள்ளிட்டவை நிறைந்துள்ளது

திருமணத்திற்குப் பின் பிரச்னை வராமல் இருக்க செய்ய வேண்டியவை?