நடைப்பயிற்சி செய்வதால் உண்டாகும் நன்மைகள்

By Marimuthu M
Apr 13, 2024

Hindustan Times
Tamil

தினமும் எழுந்ததும் செய்யக்கூடிய நடைப்பயிற்சி உடல் ஆரோக்கியத்தை மட்டுமின்றி மனநலத்தையும் மேம்படுத்த உதவுகிறது. 

அனுதினமும் நடைப்பயிற்சி மேற்கொள்வது உடல் எடையைக் கட்டுக்குள் வைக்க உதவும்.

ஒருவர் தினமும் 30 நிமிடங்களாவது நடைப்பயிற்சி செய்வதால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும் என்கின்றனர், மருத்துவர்கள். 

ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க தினமும் நடைப்பயிற்சி செய்யவேண்டும். 

நடைப்பயிற்சி மேற்கொள்வது எண்டோர்பின்கள் என்னும் மகிழ்ச்சியை வெளியிட உதவும் ஹார்மோன்களை வெளியிட உதவுகிறது

நடைப்பயிற்சி மார்பகப் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கிறது.

நடைப்பயிற்சி செய்வதால் ரத்த அழுத்தம் சீராகிறது

ரஞ்சி டிராபி வீரர்களின் ஒரு நாள் சம்பளம் அல்லது போட்டிக்கு எவ்வளவு?