திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலத்தால் கிடைக்கும் நன்மைகள்

By Manigandan K T
Oct 17, 2024

Hindustan Times
Tamil

பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்குவது திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில்

திருவண்ணாமலையில் அமைந்திருக்கும் மலையையே சிவனாக வழிபடுவதால் இந்த மலையை சுற்றி பௌர்ணமி நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருவார்கள்

பௌர்ணமி தினத்தில் சந்திர பகவானின் ஆளுமை முழுமையாக இருக்கும்

 இந்நாளில் சந்திரனின் சக்தி அதிகரிக்கும். நல்ல சக்திகள் மேலோங்கி நிற்கும்

இந்த சிறப்பு மிகுந்த நாளில் கிரிவலம் வருவதால் சந்திரனை ஆபரணமாகக் கொண்ட சிவபெருமானின் முழுமையான அருளையும், திருவண்ணாமலையில் மோட்சம் அடைந்த சித்தர்களின் அருள் ஆசியும் பரிபூரணமாகக் கிடைக்கும் 

பௌர்ணமி தினத்தன்று தான் கிரிவலம் வரவேண்டும் என்று அவசியம் கிடையாது. திருவண்ணாமலையில் வருடத்தில் 365 நாட்களும் வலம் வரலாம்.

வியாழக்கிழமை கிரிவலம் ஞானத்தைத் தரும்

சீத்தாப்பழம் நன்மைகள்