தினமும் ஆளி விதை சாப்பிட்டால் கிடைக்கும் பலன்கள்!
By Suguna Devi P
Jan 08, 2025
Hindustan Times
Tamil
ஆளி விதைகளால் தலை முடி மிருதுவாகவும், அடர்த்தியாகவும் வளரும்.
ஆளி விதை ஊற வைத்து சாப்பிட மலச்சிக்கலை குணப்படுத்தும்.
ஆளி விதை தினமும் எடுத்து வந்தால் உடல் எடை பராமரிக்கப்படும்.
ஆளி விதையில் ஒமேகா 3 கொழுப்புகள் இருப்பதால் சரும ஆரோக்கியத்தை கொடுக்கும்.
ஆளி விதையில் இருக்கும் நார்ச்சத்து பசியைக் கட்டுப்படுத்துகிறது.
ஆளி விதைகளில் உள்ள லிக்னான் புற்றுநோய் செல்களை அழிப்பதாக நம்பப்படுகிறது.
ஆளி விதையில் ஆக்சிஜேனற்ற பண்புகள் நிறைந்துள்ளதால் நோய் எதிர்ப்பியாகவும் செயல்படுகிறது.
உங்கள் முகத்தில் பருக்கள் வருகிறதா? இந்த உதவிக்குறிப்புகளைப் பின்பற்றவும்!
pexels
க்ளிக் செய்யவும்