சர்க்கரைவள்ளிக் கிழங்கில் நிறைந்ததுள்ள சத்துக்கள்

By Divya Sekar
Sep 14, 2023

Hindustan Times
Tamil

உடலில் சதை மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு உதவும்

 மிக குறைந்த அளவே கொழுப்பு உள்ளது

கிளைசெமிக் இண்டெக்ஸ் குறைவாக இருப்பதால் சர்க்கரை நோய் உள்ளவர்களும் இதைச் சாப்பிடலாம்

குடலின் ஆரோக்கியம் மேம்படுத்தப்படுகிறது

மலச்சிக்கல் உள்ளிட்ட குடல் சாந்த பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கப்படுகிறது

பெருந்தமனி தடிப்பு வராமல் தடுக்கிறது

மாரடைப்பு ஏற்படும் அபாயம் குறைகிறது

 புற்றுநோய்க்கான செல்களை அழித்து புற்றுநோய் வராமல் தடுக்கிறது

இது உள் உறுப்புகளின் வீக்கத்தைக் குறைக்கிறது

இதிலுள்ள வைட்டமின் ஏ கண், தோல்களின் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது

கர்ப்பிணிப் பெண்களுக்கு தேவையான ஊட்டச்சத்தான போலிக் அமிலமானது சர்க்கரை வள்ளி கிழங்கு மூலம் எளிதாக கிடைக்கிறது

இதனை அதிகம் சாப்பிட்டால் கருவில் உள்ள குழந்தைக்கும் மிக நல்லது

இளமையுடன் வைக்க உதவுகிறது

குடல் சம்பந்தமான நோய்கள் வராமல் தடுக்கலாம்

மே 11-ம் தேதியான இன்று 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்