சின்ன வெங்காயத்தால் கிடைக்கும் நன்மைகள்

By Marimuthu M
Nov 29, 2024

Hindustan Times
Tamil

சின்ன வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் ஆகியவை உள்ளன

சின்ன வெங்காயம் உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றும் தன்மை கொண்டது.

சின்ன வெங்காயம் உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றும் தன்மை கொண்டது.  காரணம் வெங்காயத்தில் அதிகளவு உள்ள ரிபோபிளவின் என்னும் வைட்டமின் பி காரணமாகத்தான். 

இதய ரத்த நாளங்களில் ரத்தம் உறைவதைத் தடுக்க சின்ன வெங்காயத்தை உணவில் எடுத்துக்கொள்வது நல்லது. 

சின்ன வெங்காயத்தில் இருக்கும் ஃபிளவனாய்டுகள் கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவுகின்றன. 

சின்ன வெங்காயத்தில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நோய் எதிர்ப்புச் சக்தியை உடலில் வலுப்படுத்துகின்றன

சின்ன வெங்காயம் சாப்பிடுவது மூச்சுக்குழாயில் இலகுத்தன்மையை உண்டு செய்து ஆஸ்துமா நோயாளிகளுக்கு  சுவாசிக்க காரணம் ஆகிறது. 

சருமத்திற்கு உதவும் கிரீக் யோகர்ட்