சப்போட்டாவில் உள்ள நார்ச்சத்து செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தி சீராக கழிவுகள் வெளியேறுவதற்கு உதவுவதோடு மலச்சிக்கல் ஏற்படாமலும் தடுக்கிறது.