Benefits of Rice : டயட் என்ற பெயரில் அரிசி உணவை முழுமையாக தவிர்ப்பவரா நீங்கள் இத முதல்ல தெரிஞ்சுக்கோங்க

By Pandeeswari Gurusamy
Jan 21, 2024

Hindustan Times
Tamil

பிரவுன் அரிசி நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து நிறைந்தது. உடலில் குளுக்கோஸ் அளவை குறைக்க உதவுகிறது.

pixa bay

 இதில் உள்ள கார்போஹைட்ரேட்கள் நிலையாக உடலுக்கு சக்தியை வழங்கும். பிரவுன் அரிசி சாப்பிடும்போது, ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு மற்றும் சாப்பிடுவதற்கு முந்தைய இன்சுலின் அளவு குறைகிறது.

pixa bay

 உடலில் சக்தி அளவை நிலைப்படுத்துகின்றன. அது சாப்பிடும் உணர்வை கட்டுப்படுத்துகிறது. எடை மேலாண்மைக்கு உதவுகிறது.

pixa bay

அதே சமயம் வெள்ளை அரிசி, உடல் எடையை அதிகரிக்கச்செய்கிறது. வயிற்றில் கொழுப்பு சேர்வதையும் அதிகரிக்கிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கிறது. அது உங்கள் உடலில் எடையை அதிகரிக்கிறது.

pixa bay

பிரவுன் அரிசியில், அபிஜெனின் மற்றும் குயிர்செட்டின் என்ற ஃப்ளேவனாய்ட்ஸ் உள்ளது. இவை நோய்களுக்கு எதிராக போராடுகிறது. 

pixa bay

பிரவுன் அரிசி போன்ற முழு தானிய உணவுகள் இதய நோய்களை தடுக்கிறது. கணைய புற்றுநோய், குடல் புற்றுநோய், டைப்-2 நீரிழிவு ஆகியவற்றை தடுக்கிறது.

pixa bay

விளையாட்டு வீரர்களுக்கு அரிசி உடலுக்கு தேவையான சக்தியை வழங்குகிறது. குறிப்பாக அவர்கள் பயிற்சி முடித்தவுடன் தேவைப்படும் சக்தியை அது வழங்குகிறது.

pixa bay

இதில் கார்போஹட்ரேட்கள் நிறைந்துள்ளது. உடலுக்கு தேவையான உடனடி கார்போஹைட்ரேட் தேவையை பூர்த்தி செய்கிறது. தசைகளை வலுவடையச்செய்து உடலை பலமாக்குகிறது.

pixa bay

அரிசிதான் எளிதில் செரிமானமடையக்கூடிய உணவு. காய்ச்சல் மற்றும் நோய் கண்டவர்கள் எடுத்துக்கொள்ளும் முதல் உணவு, குழந்தைகளின் முதல் உணவு அரிசி கஞ்சிதான். 

pixa bay

குறிப்பாக வாந்தி, வயிற்றுப்போக்கு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரிசி கஞ்சி சிறந்த நிவாரணத்தை தருகிறது. இது பல்வேறு வியாதிகளையும் குணப்படுத்துகிறது.

pixa bay

இதில் இயற்கையில் குளுட்டன் இல்லை. குளுட்டன் அழற்சி உள்ளவர்களுக்கு இது சிறந்த தேர்வு.

pixa bay

பிரவுன் அரிசி அதிகளவிலான நார்ச்சத்து நிறைந்தது. இது செரிமானத்துக்கு உதவுகிறது. 

குடலில் உள்ள பாக்டீரியாக்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. இவை உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் முக்கியமானவை.

pixa bay

சேப்பாக்கில் பெங்களூரு உடன் மோதும் சென்னை! ஐபிஎல் 2024 அட்டவணை வெளியானது!