பேச்சைக் குறைப்பதனால் உண்டாகும் நன்மைகள்?

By Marimuthu M
Mar 24, 2024

Hindustan Times
Tamil

பேச்சைக் குறைத்தால் நம்முடைய கவனம் சிதறாமல் ஒரு முகத்தன்மையுடன் இருக்கும்

பிறரின் அனுபவம் மற்றும் அறிவை எளிதில் பெறலாம். இது சிக்கல்களில் இருந்து நம்மைத் தப்பிக்க வைக்க உதவும்

நாம் பொறுமையாகக் கேட்பதால், உறவு சிக்கல்கள் வராது

நாம் குறைவாகப் பேசும்போது நம் எனர்ஜி லெவல் நன்றாக இருக்கும்.

குறைவாகப் பேசி, அதிகம் கேட்பதன்மூலம் நினைவாற்றல் அதிகரிக்கும். 

பிறர் பேசுவதைக் காது கொடுத்து கேட்காவிட்டால், நாம் என்ன பேசினாலும் காதுகொடுத்து கேட்கமாட்டார்கள் என்னும் அவப்பெயர் வந்துவிடும். 

மிகக்குறைவாக பேசினால் சமூகத்தில் அமைதியான நபர் என்னும் நற்பெயர் உண்டாகும். 

தினமும் வால்நட் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி பார்ப்போம்