புகைப்பிடிப்பதை கைவிடுவதால் ஏற்படும் நன்மைகள்!
By Divya Sekar
Jun 07, 2024
Hindustan Times
Tamil
மாரடைப்பு வருதற்கான வாய்ப்புகள் 50 சதவிகிதமாக குறைகிறது
ஆண்மைக் குறைவு, கருத்தரித்தல் பிரச்சினை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைகிறது
குறை பிரசவம், குறைந்த எடையில் குழந்தை பிறப்பது, கருச்சிதைவு ஆகியவை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைகிறது
30 வயதில் புகைபிடிப்பதை நிறுத்தினால் 10 வருடங்கள் வரை உயிர் வாழலாம்
40 வயதில் நிறுத்தினால் 9 வருடங்கள் உயிர் வாழலாம்
50 வயதில் நிறுத்தினால் 6 வருடங்கள் உயிர் வாழலாம்
60 வயதில் நிறுத்தினால் 3 வருடங்கள் வரை உயிர் வாழலாம்
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கணுமா.. ப்ரோக்கோலியைப் பற்றி தெரிஞ்சுக்கோங்க!
image credit to unsplash
க்ளிக் செய்யவும்