Benefits of Pumpkins : கண் பார்வையை கூர்மையாக்கும் இந்த காயை தினமும் உணவில் சேர்த்தால் உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும்!
By Priyadarshini R Feb 23, 2024
Hindustan Times Tamil
கண்பார்வையை கூராக்கும்
உடலின் நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கிறது
ரத்த அழுத்தத்தை குறைக்கிறது
உங்கள் சரும பொலிவை அதிகரிக்கிறது
செரிமானத்தை அதிகரிக்கிறது
புற்றுநோய் ஆபத்தை தடுக்கிறது
இந்த பரங்கிக்காயை வைத்து தயாரிக்கும் மசாலாப்பொடி இப்போது, சாக்லேட்கள், இனிப்பு, காபி, பருப்பு வகைகளை, கீரிம் சீஸ், ஊட்டச்சத்து சாக்லேட்கள் என அனைத்திலும் உபயோகப்படுத்தப்படுகிறது
விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்ட நயன்தாராவிற்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளன.