Benefits of Plums: பிளம்ஸ் பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா.. 

pixa bay

By Pandeeswari Gurusamy
Feb 06, 2024

Hindustan Times
Tamil

இதய ஆரோக்கியத்திற்கு பயன்படும், 

pixa bay

எடை இழப்புக்கு உதவும்.

pixa bay

சிறுநீரக பிரச்சினையை சரிசெய்ய உதவும்.

உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். 

கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் நல்லது.

குடல் பிரச்சனைகளை சரி செய்யும்.

புற்று நோயை எதிர்த்து போராட உதவும்.

கண்பார்வையை மேம்படுத்தும்.

மாதவிடாய் பிரச்சனைகளை தடுக்கும்.

சருமத்தை புத்துணர்ச்சியுடன் வைக்க உதவும்.

வளர்சிதை மாற்றம் என்றால் என்ன? உடலில் அதை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்