நிலக்கடலையின் பயன்கள்

By Manigandan K T
Jan 23, 2024

Hindustan Times
Tamil

ஏழைகளின் பாதாம் பருப்பு என்றழைக்கப்படுகிறது

வாரத்தில் 5 நாட்கள் வேர்க்கடலை உண்டால் இதயம் நன்றாக இருக்கும்

மலச்சிக்கல் பிரச்சனை வராது

குடல் புற்றுநோய் ஏற்படாது

இரத்த சிவப்பணுக்கள் உற்பத்தியில் முக்கியப் பங்காற்றுகிறது

கார்போஹைட்ரேட், கால்சியம் உள்ளது

வைட்டமின் சி, பாஸ்பரஸ் அதிகம் நிறைந்துள்ளது

வெற்றிலையில் இருக்கும் நன்மைகள்