வெங்காயத்தில் இருக்கும் நன்மைகள்!

By Marimuthu M
Mar 21, 2024

Hindustan Times
Tamil

வெங்காயம் ரத்த சர்க்கரையை சீராக்க உதவும்

புற்றுநோய் எதிர்ப்புக் கலவைகளை வெங்காயம் கொண்டுள்ளன

மாதவிடாய் நின்ற பெண்கள்  வெங்காயத்தை உண்டால் எலும்பு  முறிவு ஏற்படாது. 

வெங்காயம் பாக்டீரியா நோய்கள் வரவிடாமல் தடுக்கக் கூடியது. 

வெங்காயத்தில் இருக்கும் குர்செட்டின் இதய ஆரோக்கியத்திற்கு உதவும். 

வெங்காயம் இரைப்பை புண்களை ஆற்றுப்படுத்தும். பெருங்குடல் அழற்சியைக் குறைக்கும்.

வெங்காயம் வயிற்றில் இருக்கும் கொழுப்பினைக் குறைக்க உதவும்.

மனதில் தைரியம் இருப்பவர்கள் இதனை செய்ய மாட்டார்கள்?