வேப்ப மரத்தால் கிடைக்கும் நன்மைகள் பற்றி அறிவோம்
By Marimuthu M
Sep 25, 2023
Hindustan Times
Tamil
முகப்பருக்களுக்கு, வேப்பங் கொட்டையை அரைத்து தேய்க்க சரியாகும்
வேப்பம்பூவை அரைத்துத் தேய்க்க தோல் பளபளப்பாகும்
வேப்ப எண்ணெயை தோலில் தேய்க்க, தோல் சுருக்கங்கள் மறையும்
பொடுகு பிரச்னைகளுக்கு, வேப்பம்பூவை அரைத்து தலையிலிட்டு பயன்படுத்துவது நன்மை தரும்
வாய் துர்நாற்றம், ஈறு பிரச்னைகளைத் தடுக்க வேப்ப மரக்கிளைகளை மெல்லுதல் நல்லது.
வேப்பமர இலைகள் நல்ல ஒரு மலமிளக்கியாகப் பயன்படுகிறது
வேப்ப எண்ணெயைக் குடிப்பதால் குடல் புழுக்கள் அழியும்
வெற்றிலை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்
க்ளிக் செய்யவும்