கடுகு உள்ளே இருக்கும் மருத்துவப் பயன்கள் பற்றி பார்ப்போம்

By Karthikeyan S
Feb 23, 2024

Hindustan Times
Tamil

ரத்தத்தை சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது

கடுகு அதிக கலோரி ஆற்றல் தரக்கூடியது

கெட்ட கொழுப்பை கட்டுப்படுத்தும்

உடல் பருமனை குறைக்கும் ஆற்றல் உடையது

ஜீரண கோளாறுகளை சரி செய்யும்

ஒற்றை தலைவலியை போக்கும் தன்மை கொண்டது

பெருங்குடல் புற்றுநோய் வராமல் தடுக்கும்

விஷத்தை முறிக்க வல்லது கடுகு

மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கிய   உரிமையாளர் நீதா அம்பானி குறித்த சுவாரஸ்ய தகவல்கள் இதோ!