பாலில் இருக்கும் நன்மைகள் குறித்து அறிவோம்

By Marimuthu M
Sep 16, 2023

Hindustan Times
Tamil

பாலில் கால்சியம், பாஸ்பரஸ், புரதம், கொழுப்பு ஆகியவை உள்ளன.

பசும்பாலில் உள்ள கால்சியம் எலும்புகளை வலுவாக்குகிறது.

மன அழுத்தத்தைக் குறைக்க சூடான பாலை உட்கொள்ளலாம். 

இரவில் தூக்கம் இன்மையைப் போக்க பால் உதவுகிறது.

பால் பற்களைப் பலப்படுத்துகிறது.

பாலில் உள்ள வைட்டமின் பி நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது

பால் குடிப்பதால் தசைகள் நன்கு வளர்ச்சி பெறும்

ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்யா யோஜனா என்பது மத்திய அரசின் திட்டமாகும், இது தகுதியான குடிமக்களுக்கு மருத்துவ சேவைக்கு உத்தரவாதம் அளிக்கிறது