Benefits of Makhana : மூளையை சுறுசுறுப்பாக்கும்! இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கும்! மக்கானாவின் நன்மைகள்!

By Priyadarshini R
Apr 06, 2024

Hindustan Times
Tamil

ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது

நெய்யுடன் மக்கானா சேர்த்து சாப்பிடும்போது, செரிமானத்துக்கு உதவுகிறது. 

மொறு, மொறுப்பான, சுவை நிறைந்த, திருப்தியளிக்கக் கூடிய நெய்யில் வறுத்த மக்கானாவில் கலோரிகள் குறைவு மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகம். 

உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குகிறது

இதில் கால்சியம் சத்து அதிகம் உள்ளது. இது வைட்டமின் டியையும் சேர்த்து உறிஞ்சுவதால், நெய்யுடன் இதை சாப்பிடும்போது எலும்பு ஆரோக்கியம் மேம்படுகிறது.

நெய்யில் ஆரோக்கியமான கொழுப்புகள் அதிகம் உள்ளது. இது உடலில் கொழுப்பு அளவை அதிகரித்து, இதய நோய்கள் ஏற்படும் ஆபத்தை குறைக்கிறது.

சர்க்கரையை குறைவாக உறிஞ்சும் உணவுப்பட்டியலில் மக்கானா உள்ளது. இதில் உள்ள நெய்யின் சர்க்கரையை குறைவாக உறிஞ்சும் திறனால், இது ரத்தத்தில் சர்க்கரை அளவை முறைப்படுத்துகிறது. 

விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்ட நயன்தாராவிற்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளன.