நெல்லிக் காயால் கிடைக்கும் நன்மைகள்

By Marimuthu M
Jan 29, 2024

Hindustan Times
Tamil

நெல்லிக்காயில் விட்டமின் சி, பி2, கால்சியம், கார்போஹைட்ரேட், புரதம், பாஸ்பரஸ் உள்ளது

நெல்லிக்காயை தேனில் ஊறவைத்து சாப்பிட இளமைத்தோற்றம் நீடிக்கும்

நெல்லிக்காய் சாறு,எலுமிச்சை சாறினை அதிகாலையில் குடிக்க வயிற்று உபாதைகள் நீங்கும்.

நெல்லிக்காய் பொடியை பயித்தம் பருப்பு மாவுடன் சேர்த்து குளிக்க மேனி மினுமினுக்கும்.

நெல்லிக்காய் பொடியை நீரில் கலந்து குடிக்க நீரிழிவு மட்டுப்படும்

நெல்லிக்காய்ப் பொடியால் வயிற்றில் புண் ஆறும்

தலைவலியின் போது நெல்லிக்காயை அரைத்து நெற்றியில் பற்றுபோட வலி பறந்து ஓடும்

ஆண்கள், தனது மனைவிக்கு சிறந்த கணவராக இருக்க என்னென்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்