பூண்டு தண்ணீரின் நன்மைகள்
By Divya Sekar
Nov 16, 2024
Hindustan Times
Tamil
மாரடைப்பு, ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், இதய நோய்கள் உள்ளிட்ட பல நோய்கள் குணமாகும்
பாக்டீரியாவை எதிர்த்துப் போராடும்
குடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது
அஜீரணம், வயிற்று வலி, வாயு பிடிப்பு, மலச்சிக்கல், வயிறு உப்புசம் போன்ற பிரச்சினைகள் முற்றிலும் குணமாகும்
சளி மற்றும் இருமல் தடுக்க பயன்படுகிறது
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பயன்படுகிறது
ஒவ்வாமை பிரச்சனை உள்ளவர்கள் மருத்துவரை கலந்தாலோசித்த பின்னரே இந்த தண்ணீரை குடிக்க வேண்டும்
டபிள்யூபிஎல் ஏலம் வரும் 15ம் தேதி பெங்களூரில் நடக்கிறது
க்ளிக் செய்யவும்