சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும் அத்திப்பழத்தின் நன்மைகள்

By Pandeeswari Gurusamy
Jan 11, 2024

Hindustan Times
Tamil

இரும்புசத்து, கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், தயாமின், நார்சத்து, வைட்டமின் சி, ஏ, கே, ஈ, கே போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. 

pixa bay

உடலுக்கு தேவையான சுத்தமான ஆக்சிஜன் சுழற்சியை  மேம்படுத்தும்

இரத்த சோகை குணமாகும்

சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும்

இரத்த அழுத்தம் சீராகும்

மலச்சிக்கல் பிரச்சனை தீரும்

பெண்களுக்கு மிகவும் நல்லது

நோய் எதிர்ப்பு சக்தி