தர்பூசணி உண்பதால் கிடைக்கும் நன்மைகள்?

By Marimuthu M
Apr 22, 2024

Hindustan Times
Tamil

தர்பூசணியில் வைட்டமின் சி உள்ளது. இது நோய் எதிர்ப்புச்சக்தியை அதிகரிக்கிறது

தர்பூசணியில் வைட்டமின் பி, பீட்டோ கரோட்டின் உள்ளது. இது முடியின் ஆரோக்கியத்துக்கு உதவும். 

தர்பூசணியில் அதிக அளவு நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. அது நீண்டநேரத்திற்கு உங்களை பசி இல்லாமல் வைத்திருக்க உதவும். 

தர்பூசணியில் கலோரிகள் மிக குறைவாக இருப்பதால், உடல் எடையைக் கூடாமல் பார்த்துக் கொள்ளும்

தர்பூசணியில் இருக்கும் லைகோபின் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

தர்பூசணியில் உள்ள அமினோ அமிலம், நைட்ரிக் ஆக்ஸைடை உற்பத்தி செய்து ரத்த அழுத்தம் அதிகரிப்பதை தடுக்கிறது.

தர்பூசணி விதைகளை பொடியாக்கி, அதில் கொஞ்சம் நீரை ஊற்றிக் குடிக்க, சிறுநீர்க் கற்கள் பிரியும். 

மே 20-ம் தேதியான இன்று 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்