புடலங்காய் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்று பார்க்கலாம்
By Karthikeyan S
Apr 05, 2024
Hindustan Times
Tamil
புடலங்காய் நீர்ச்சத்து அதிகம் கொண்டிருப்பதால் இது உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவும்
குறைந்த கலோரி கொண்டிருப்பதால் உடல் எடை குறைப்புக்கு உதுவும்
ரத்தத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும்
இதய பாதிப்பு கோளாறுகள் அபாயத்தை குறைக்கிறது
நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது
ரத்த சுழற்சியை மேம்படுத்தவும் உதவும்
புடலங்காய் கல்லீரல் செயல்பாட்டை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது
சர்க்கரை நோய் பாதிப்புள்ளவர்கள் நெய் சாப்பிடலாமா?
க்ளிக் செய்யவும்