சப்போட்டா பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்ப்போம்

By Karthikeyan S
Mar 17, 2024

Hindustan Times
Tamil

ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது

செரிமான பிரச்னைகளை சீராக்க உதவுகிறது

முடி உதிர்வதை தடுக்கும் ஆற்றல் கொண்டது

சப்போட்டாவில் உள்ள நார்சத்து குடலை வலிமையாக்கும்  

ரத்த நாளங்களை சீராக வைக்க உதவுகிறது

சப்போட்டாவில் உள்ள குளுகோஸ் நமக்கு ஆற்றலை தருகிறது

இதயத்துக்கு வலிமை சேர்க்கிறது

‘வெள்ளரிக்காயை இப்படி சாப்பிடக்கூடாது!’ எச்சரிக்கும் மருத்துவர்கள்! இத பாலோ பண்ணுங்க!