பப்பாளியில் நார்ச்சத்து, விட்டமின் சி, ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை மாரடைப்பு அபாயத்தை குறைக்கின்றன.
ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பதில் பப்பாளிப் பழம் சிறப்பாக செயல்படுகிறது.
ஜங்க் ஃபுட், மசாலா உணவுகளை உண்டு கிடைத்த செரிமானக் கோளாறுகளை, பப்பாளிப் பழம் சரிசெய்கிறது.
மாதவிடாய் நேரத்தில் உடலில் வலி ஏற்பட்டால் பப்பாளி சாப்பிடுவது நல்லது
பப்பாளியில் இருக்கும் ஜீயாக்சான்டின், சிப்டோக்சான்டின் மற்றும் லுடீன் ஃபிளாவனாய்டுகள் கண்களில் இருக்கும் சவ்வுகளை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. விட்டமின் ஏ கண் சிதைவினைத் தடுக்கிறது
பப்பாளியில் இருக்கும் விட்டமின் சி, விட்டமின் ஈ, பீட்டா கரோட்டின், உங்களது சருமத்தை இளமையாக வைத்திருக்க உதவும்
கூந்தல் வளர்ச்சிக்கும் பப்பாளியிலுள்ள ஊட்டச்சத்துகள் உதவுகின்றன. முடியின் பலத்தை அதிகரிக்க இந்த பப்பாளி உதவுகிறது.
டிசம்பர் 09-ம் தேதியான இன்று 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்