புற்றுநோய் எதிர்ப்பு முதல் தினமும் வெங்காயம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

freepik

By Pandeeswari Gurusamy
Jan 02, 2025

Hindustan Times
Tamil

வெங்காயத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், கொலஸ்ட்ராலைக் குறைத்து, பிபியைக் கட்டுப்படுத்தி, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.

freepik

ப்ரீபயாடிக்ஸ் நிறைந்த வெங்காயத்தை சாப்பிடுவது செரிமானத்தை மேம்படுத்துகிறது.

freepik

வெங்காயத்தில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. பச்சையாக சாப்பிடுவது நல்லது.

freepik

வெங்காயத்தை தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் குளிர் காலத்தில் ஏற்படும் சளி, இருமல் நீங்கும்.

freepik

வெங்காயச் சாறு முகப்பருவைப் போக்க உதவுகிறது. தோல் சுருக்கம் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது.

freepik

வெங்காய சாறு முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது, பொடுகு குறைக்க உதவுகிறது. வெங்காயச் சாற்றை தலைமுடியில் தடவி அரை மணி நேரம் கழித்து அலசுவது பலன் தரும்.

freepik

 வெங்காயம் இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கிறது மற்றும் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.

freepik

வெங்காயத்தில் உள்ள சல்பர் கலவைகள் உடலில் புற்றுநோய் செல்கள் வளர்ச்சியடைவதை தடுக்கிறது.

freepik

எஸ்பிஐ, ஐடிபிஐ, இந்தியன் வங்கி உள்ளிட்ட பெரிய வங்கிகளின் சிறந்த நிலையான வைப்புத் திட்டங்கள்